பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
தேர்தலுக்கு ஆயத்தமாகிறார் மூப்பனார்
சென்னை:
கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும்மாவட்டத் தலைவர்களுடன் தமாகா தலைவர் மூப்பனார் 8-ம் தேதி ஆலோசனைநடத்துகிறார்.
கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு கட்சியை வலிமைப்படுத்தும்முயற்சிகளில் மூப்பனார் இறங்கியுள்ளார். முதல் கட்டமாக கட்சியின் எல்லாமட்டத்திலும் மாற்றம் செய்துள்ளார். கட்சியின் அடிப்படையாக விளங்குகிற மாவட்டத்தலைவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதோடு, சரிவர செயல்படாத பலரைபொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
36 ஆக இருந்த கட்சியின் மாவட்ட அமைப்புகளை 51 ஆக உயர்த்தினார். அவற்றிற்குமாவட்டத் தலைவர்களை நியமித்துள்ளார். மாவட்டத் தலைவர்கள் பொறுப்பில்இருந்தவர்களில் 20 பேருக்கு மட்டுமே மீண்டும்பொறுப்புகள் தந்துள்ளார். 16 பேரைபதவியில் இருந்து நீக்கியுள்ளார். 31 மாவட்டங்களுக்கு புதியவர்களை பொறுப்பில்அமர்த்தியுள்ளார்.
இப்பணிகள் முடிவடைந்து புதிய மாவட்டத் தலைவர்கள் பொறுப்பேற்று விட்டனர்.அவர்களை எல்லாம் அழைத்து கட்சிப்பணிகள் குறித்து விவாதிக்க மூப்பனார் முடிவுசெய்துள்ளார். அதற்கான கூட்டம் 8ம் தேதி தமாகா தலைமை அலுவலகமானசத்தியமூர்த்திபவனில் நடைபெறுகிறது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சியை வலிமைப்படுத்தி தேர்தலை சந்திக்கத்தேவையான செயல் திட்டங்கள் குறித்து மாவட்டத் தலைவர்களுக்கு மூப்பனார் இந்தகூட்டத்தில் விவரிக்க உள்ளார்.
மேலும் கட்சியில் காணப்படும் கோஷ்டிப் பிரச்னைகள் குறித்தும், அதற்கு பலியாகிவிடாமல் கட்சி வளர்ச்சிப் பணிகளில் அக்கறை செலுத்தும்படியும் புதியவர்களைஅவர் கேட்டுக் கொள்ளவிருப்பதாக சத்தியமூர்த்திபவன் வட்டாரம் தெரிவித்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications