தமிழகத்தில் இன்று
யு.ஏ.இ. செல்ல இந்தியர்களுக்கு இனி சுற்றுலா விசா இல்லை
துபாய்:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஏமன் நாட்டவர்களுக்கு சுற்றுலா விசா தருவதை ஐக்கிய அரபு நாடுகள் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நாடுகளைச் சேர்ந்த பலர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு,சுற்றுலா விசா மூலம் வந்த பின்பு தலைமறைவாகி விடுவதால் தற்போதைக்கு சுற்றுலாவிசா தருவதை நிறுத்தி வைப்பதாக ஐக்கியஅரபு நாடுகள் கூறியுள்ளது.
இதுதொடர்பாக கல்ப் டுடே பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எமிரேட் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இனிமேல் இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா தரப்பட மாட்டாது என்றார்.
இருப்பினும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்க துபாய் குடியேற்றத் துறை அகிகாரிகள் மறுத்து விட்டனர்.
ஐக்கியஅரபு நாடுகளுக்கு வரும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்களுக்கு அதிக அளவில் சுற்றுலா விசா பெற்றுத் தருவது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்என்பது குறிப்பிடத்தக்கது.
2000 பேர் வந்தால் அவர்களில் 200 பேர் தலைமறைவாகி விடுவதாக கல்ப் ஏர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications