யோகம் பயிலுவோம்
ஆடியோ கேஸட் தயாரிப்பில் நுழைகிறது ஆர்ச்சீஸ் நிறுவனம்
மும்பை:
உலகப் புகழ் பெற்ற ஆர்ச்சீஸ் வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருட்களைத் தயாரித்து வரும் ஆர்ச்சீஸ் அண்ட் கிஃப்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆடியோகேஸட் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனத்தின் ஆர்ச்சீஸ் மியூசிக் பிரிவு பொது மேலாளர் பிரவீன் சேதி கூறியதாவது:
எங்கள் நிறுவனத்தின் ஆர்ச்சீஸ் கார்டுகளுக்கும், பரிசுப் பொருட்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரவேற்பைப் பயன்படுத்திஆடியோ கேஸட் தயாரிப்பிலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் எங்கள் நிறுவனத்துக்கு நல்ல விற்பனைத் தொடர்பு மையங்கள் உள்ளதால், நாங்கள் தயாரிக்கும் ஆடியோ கேஸட்டுகளை விற்பனைசெய்ய எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று கருதுகிறோம்.
ஆடியோ கேஸட் தயாரிப்பை அடுத்து உலகில் முன்னணியில் உள்ள பாப் பாடகர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இளம் இசைக்கலைஞர்களுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் கேஸட்டுகள் வெளியிடப்படும்.
நல்ல இசையைக் கேட்க விரும்பும் இக்கால இளைஞர்களை இலக்காக வைத்து நல்ல இசை கேஸட்டுகள் விற்பனை செய்யப்படும். குறிப்பாக மேற்கத்தியஇசைக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் அதிக அளவில் பாப் இசை கேஸட்டுகளைத் தயாரித்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்றார் பிரவீன் சேத்தி
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications