தமிழகத்தில் இன்று
பாக். மீதான ஆயுத சப்ளை தடையை நீக்கியது இங்கிலாந்து
லண்டன்:
பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்க விதித்திருந்த தடையை இங்கிலாந்து அரசு நீக்கியுள்ளது.
கடந்தஆண்டு பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடந்ததையடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்வதற்கு இங்கிலாந்து அரசு தடை விதித்தது. இந்த நிலையில்புதிதாக ஆயுத சப்ளை தொடர்பான பல விண்ணப்பங்களை இங்கிலாந்து அரசு பரிசீலித்து ஒப்புதல் தந்திருப்பதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஆயுத சப்ளை தொடர்பான தடையை நீக்கியிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ராபின் குக் கூறியிருப்பதாகவும் கார்டியன் செய்தியில்வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ராபின் குக் நாடாளுமன்றத்தில் பேசுகையில், பாகிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆயுத சப்ளை தொடர்பானவிண்ணப்பங்களை பரிசீலீப்பதற்கு தீர யோசிப்போம் என்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி புரட்சிக்குப் பிறகு மொத்தம் 46 விண்ணப்பங்களை இங்கிலாந்து அரசு நிறுத்தி வைத்தது. அவற்றில் தற்போது 20விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications