தமிழகத்தில் இன்று
"மேட்ச் பிக்ஸிங்குக்கு காரணம் கிரகங்கள்தான்
டெல்லி:
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், மேட்ச் பிக்ஸிங்குக்கும் காரணம் சூரிய மண்டலக் கிரகங்கள்தான் காரணம் என்று இந்தியாவின் முன்னணி ஜோதிட நிபுணர்பேஜன் தாருவல்லா கூறியுள்ளார்.
தனது எதிர்கால கணிப்புகள் குறித்தும், தற்போதைய கிரகங்களின் நிலை, உலக நடப்புகள் குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சமீபத்திய அறிவியல் சாதனையாக, மரபணு கோட்பாட்டை (DNA coding) உடைத்து புதிய கோட்பாட்டின் மூலம்ஒரு உயிரினத்தின் பாகங்களைத் தனித்தனியாக உருவாக்க முடியும் என்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கண்டுபிடிப்புக்கு முக்கிய காரணம் கிரகங்களின்செயல்பாடுதான்.
அஸார்...அப்பாவியா..பெரும் பாவியா?
மேலும், கிரிக்கெட் விளையாட்டில் மேட்ச் பிக்ஸிங் பிரச்சினை ஏற்பட்டுள்ளதற்கும்கிரகங்களின் செயல்பாடுதான காரணம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்கேப்டன் அசாருதீன், பாவம் செய்தவர்களில் அதிகம் பாவம் செய்தவராவார்.
இந்த இரு சம்பவத்துக்கும் முக்கிய காரணம் சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன்கிரகத்தின் பாதிப்புதான். அசாருதீனின் ஜாகத்தில் சூரியனின் பார்வை அதிகமாகஉள்ளது. அதுதான், அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததற்குக் காரணம். மேலும்,தன்னை குற்றவாளியல்ல என்று அவர் கூறும் காரணங்கள் அவருக்கு எந்த பலனையும்தராது.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள், அவர்கள் உண்மையைக்கூறினால் பொது மன்னிப்பு வழங்க அரசு யோசித்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர்ராம் ஜேத்மலானி கூறியுள்ளார். இது நடக்காது. இந்த ஆண்டின் இறுதியில் மேலும் பலமேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் வெளியாகும்.
மனோஜ் பிரபாகர் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர். வியாழன் கிரகத்தின்செயல்பாடுதான், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தபோது கபில்தேவ்அழுததற்குக் காரணம் என்றார் தாருவல்லா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications