தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கடலில் தத்தளித்த 16 இந்தோனேசியர்களை மீட்ட மலேசியக் கடற்படை வீரர்கள்
கோலாலம்பூர்:
தெற்கு சீன கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இந்தோனேசியக் கப்பலிருந்து 16 ஊழியர்கள் மற்றும் பயணிகளை மலேசியக் கப்பல் படைப் படகு மீட்டது.
அரிசி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை ஏற்றி வந்த அந்தக் கப்பல் கோலாலம்பூர் அருகே ககாரா என்ற இடத்தில் கடலில் மூழ்கத் துவங்கியது.புயல் காரணமாக கப்பல் மூழ்கியது. இந்தோனேசியாவின் பின்டன் தீவிலிருந்து, அனம்பாஸ் தீவுக்கு அந்தக் கப்பல் சென்று கொண்டிருந்தது.
கப்பலில் இருந்த ஊழியர்களும், பயணிகளும் உயிர் காக்கும் படகு மூலம் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இருப்பினும் புயல் மற்றும் கடல்கொந்தளிப்பு காரணமாக அவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்த மலேசியக் கடற்படை வீரர்கள், அனைவரையும் மீட்டுகரைக்குக் கொண்டு வந்தனர்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications