தமிழகத்தில் இன்று
அரசுப் பள்ளிகளுக்கு ரஜினி ரூ. 25 லட்சம் நாற்காலிகள் நன்கொடை
சென்னை:
ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவசப் பாடப் புத்தகம் வழங்கிவரும் நடிகர் ரஜினி காந்த், இந்த ஆண்டு முதல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில்உள்ள 30 அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் அமர பெஞ்ச், டெஸ்க் இலவசமாகதரவிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆண்டு தோறும் ஏழை மாணவ மாணவிகள் படிக்க ரூ. 30 லட்சரூபாய் செலவில் இலவச நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து வருகிறார்.
இந்த ஆண்டு முதல் பிளஸ் -1 பிளஸ் -2 படிக்கும் ஏழை மாணவ - மாணவிகளுக்குபாடப்புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் வழங்குவதுடன் தமிழ்நாடு மற்றும்பாண்டிச்சேரியில், மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற வகையில் 30 அரசு பள்ளிகளுக்குரூ. 25 லட்ச ரூபாய் செலவில் ஒரு பள்ளிக்கு 40 செட் பெஞ்ச், டெஸ்குகள் வழங்கரஜினி முடிவு செய்துள்ளார்.
இதன் துவக்க விழா மேற்கு மாம்பலம் புதூர் அரசு மேல் நிலையப்பள்ளியில்நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் சார்பில் அவரது ரசிகர் மன்ற தலைவர்சத்தியநாராயணா கலந்து கொண்டார். அவர் பள்ளி தலைமை ஆசிரியை மனோரஞ்சிதத்திடம் 40 செட் பெஞ்ச் டெஸ்குகளை வழங்கினார். ஒரு பெஞ்சுக்கு 5 பேர்வீதம் 200 குழந்தைகள் உட்கார்ந்து படிக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications