விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் சாம்ப்ராஸ், அகாஸி, ராப்டர், வால்ட்ச்கோவ்
![]() | |
![]() |
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடசாம்ப்ராஸ், அகாஸி, ராப்டர், வால்ட்ச்கோவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
புதன்கிழமை நடந்த கால் இறுதி ஆட்டங்களில் இவர்கள் 4 பேரும் எதிர்ஆட்டக்காரரை எளிதாக வென்றனர். சாம்ப்ராஸுக்கும், கெம்ப்பில்லுக்கும்இடையேயான ஆட்டம் மட்டும் 4 செட்டுகளுக்கு நீடித்தது. மற்ற மூன்று ஆட்டங்களும்3 செட்டுகளில் முடிந்துவிட்டன.
முதல் நிலை ஆட்டக்காரரான சாம்ப்ராஸ் 6-4, 6-7 (4-7), 6-4, 6-4 என்ற செட்கணக்கில் கேம்ப்பில்லை தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் அகாஸி 7-6 (7-4), 6-3, 6-4என்ற செட் கணக்கில் பிலிப்போஸிஸைத் தோற்கடித்தார்.
3-வது கால் இறுதி ஆட்டத்தில் ராப்டர் 6-3, 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்கில்பாப்பைத் தோற்கடித்தார்.
கடைசி கால் இறுதி ஆட்டத்தில் வால்ட்ச்கோவ் 7-6 (7-2), 7-6 (7-2), 6-4 என்ற செட்கணக்கில் பிளாக்கைத் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் 6 முறை விம்பிள்டன் சாம்பியனானசாம்ப்ராஸ், முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளவால்ட்ச்கோவைச் சந்திக்கிறார்.
மற்றொரு அரையிறுதியில் ராப்டரும், அகாஸியும் மோதுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications