தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கள்ள நோட்டுக் கும்பல் கைது
கோவை:
கோவையில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலைப் போலீசார் கைதுசெய்தனர்.
கோவை கரும்புக் கடை பகுதியில் 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய்கள்ளநோட்டுக்களை ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த அப்துல் காதர், செல்வபுரம் முகமதுசுபேயர், கரும்புக் கடையைச் சேர்ந்த அப்பாஸ், அக்பர் அலி, அன்வர் முஸ்தபாஆகியோர் கள்ள நோட்டுகள் வைத்திருந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்,
இவர்களிடமிருந்து ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள போலி கரன்சி நோட்டுக்களைபாாேலீசார் கைப்பற்றினர். இந்த நோட்டுகள் கேரளாவில் இவர்கள் புழக்கத்தில்விடப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைமேற்கொள்ள போலீசார் கேரள விரைந்துள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications