தமிழகத்தில் இன்று
நிகரகுவாவில் நிலநடுக்கம்: 2 சிறுவர்கள் சாவு
மனாகுவா:
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தால் 2 சிறுவர்கள் இறந்தனர். நூற்றுக்கணக்கானவீடுகள் தரைமட்டமாயின.
தலைநகர் மனாகுவாவுக்கு தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந் நிலநடுக்கத்தின் பாதிப்பு ரிச்டெர் அளவு கோலில் 5.9 என்று பதிவானது.
நிலநடுக்கத்தால் லா எர்மிட்டா என்ற கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் அதற்குள் இருந்த இரு சிறுவர்கள் இறந்தனர் என்று ரேடியோசெய்தி தெரிவிக்கிறது.
அக் கிராமத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாயின. அது தவிர, சான் ஜுவான் ஓரியன்டே, டிராமோ ஆகியகிராமங்களில் உள்ள வீடுகளும் பெரும் சேதத்துக்குள்ளாகின.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில்மேலும் பலல் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணி முடிந்த பிறகு எத்தனை பேர் இறந்தனர் என்று உறுதியாகக் கூறமுடியும் என்று அரசு அதிகாரிகள் கூறினர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications