தமிழகத்தில் இன்று
தோழியுடன் காளி கோவிலில் ஜெ. வழிபாடு
சென்னை:
சென்னையிலுள்ள காளி கோவிலில், தோழி சசிகலாவுடன் வலம் வந்தார்ஜெயலலிதா.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு தீவிர காளி பக்தை. அவரது போயஸ் தோட்டவீட்டிற்குள் நுழைந்தவர்கள், வீட்டின் வாசல் முகப்பில் இருக்குள் காளி படத்தைகாணாமல் செல்ல முடியாது
எந்த நிகழ்ச்சிக்காக வீட்டை விட்டு அவர் வெளியில் செல்வதாக இருந்தாலும்,அந்த காளி படத்தின் முன்னால் நின்று வணங்கி விட்டுத்தான் செல்வார்.வீட்டுக்குள் நுழையும் போதும் அப்படித்தான்.
இப்போது வெள்ளிக் கிழமை தோறும் சைதாப்பேட்டையில் உள்ள காளிகோவிலுக்கு தவறாமல் சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.
அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை தோழி சசிகலாவுடன் அவர் சைதாப்பேட்டைஇளங்காளி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு தரிசனம் செய்தார். கோவிலைசுற்றி வலம் வந்தார். 45 நிமிடங்கள் கோவிலில் இருந்தார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications