தமிழகத்தில் இன்று
கோவை: கள்ளத் தொடர்பை கண்டிக்கவும் ஜெலட்டின் குண்டா?
கோவை:
கோவை போலீஸ் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஜெலட்டின் குச்சி வெடித்தது. இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, கணபதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஒரு ஜெலட்டின் குச்சி வெடித்தது.
போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் குமாரவேலு என்பவரது குடும்ப பிரச்சனை தொடர்பாக இந்த ஜெலட்டின் குச்சிகளை யாரோ சிலர் வெடிக்கவைத்துள்ளனர்.
குமாரவேலுவின் மைத்துனர் பாலசுப்ரமணியத்திற்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தகுமாரவேலுவின் மனைவி பாப்பாத்திக்கும், கள்ளத் தொடர்பு வைத்திருந்த முத்து லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு காரணமாக பாப்பாத்தியின் வீட்டில் குழப்பம் உண்டாக்க, முத்து லட்சுமியின் உறவினர்கள் ஜெலட்டின் குச்சியை வெடிக்க வைத்ததாககூறப்படுகிறது.
10 சென்டி மீட்டர் நீளமுள்ள இந்த ஜெலட்டின் குச்சி வெடித்ததில் சேதம் ஏற்படவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications