தமிழகத்தில் இன்று
மின் உற்பத்திக்குத் தயாராகும் இரு அணு மின் நிலையங்கள்
டெல்லி:
கர்நாடகத்திலும், ராஜஸ்தானிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரு அணு மின் நிலையங்கள் நடப்பு நிதி ஆண்டுக்குள் உற்பத்தியைத் துவங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானில், ராஜஸ்தான் அணு மின் நிலையத்தில் நான்காவது அணு மின் உலையும், கர்நாடகத்தில் கெய்கா, பிரிவு 1-ல் புதிய அணு மின் உலையும்அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
2000-2001-ம் ஆண்டில் மின் உற்பத்தியைத் தொடங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. மின் உற்பத்திதொடங்கியவுடன் இரு அணு மின் நிலையங்களும் தேசிய மின் தொகுப்பில் இணைக்கப்படும்.
தாராபூர் அணு மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறனுள்ள இரு அணு மின் உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2005-06-ம் ஆண்டில்இந்த உலைகள் மின் உற்பத்திக்குத் தயாராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது இந்தியாவில் 12 அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 2,280 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications