தமிழகத்தில் இன்று
சொந்தமாக ஏவுகணை தயாரிப்போம் என்கிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் நாங்கள் முன்னேறி வருகிறோம். இனி நாங்களே ஏவுகணைகள் தயாரிப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இது தொடர்பாக, அந் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறியதாவது:
ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் நாங்கள் தன்னிறைவு பெற்றுவிட்டோம். இனி எங்களுக்கு எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை. விரைவில்நாங்களே ஏவுகணைகள் தயாரிப்போம்.
ஏவுகணைத் தொழிநுட்பத்தில் முன்னணியில் உள்ள சீனாவிடமிருந்து எந்த ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களிடம் உள்ளதொழில்நுட்பத்தை வைத்து மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய ஏவுகணைகளைத் தயாரிப்போம்.
எங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாங்களே ஏற்பாடு செய்து கொண்டால் யாரையும் எதிர்பார்க்கவேண்டும். மேலும், யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை என்றார் சத்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications