தமிழகத்தில் இன்று
9 புதிய மாடல்களில் பானசோனிக் டிவிக்கள்
கல்கத்தா:
பானசோனிக் என்ற பெயரில் டிவி, டேப்ரெக்கார்டர் போன்ற மின்னணுச் சாதனஙகளைத் தயாரித்து வரும் மட்சுஷிடா டெலிவிஷன் மற்றும்ஆடியோ இந்தியா நிறுவனம் இந்த ஆண்டில் மேலும் 9 புதிய மாடல்களில் கலர் டிவிக்களைத் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது.
கடந்த நிதி ஆண்டில் மட்சுஷிடா நிறுவனத்தின் டிவி விற்பனை 71 சதவீதம் அதிகரித்தது. பானசோனிக் டிவிக்களுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ளவரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மேலும் 9 மாடல்களில் டிவிக்களைத் தயாரித்து விற்க அந் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அனைத்து புதிய மாடல் டிவிக்களும், இந்திய விற்பனைச் சந்தைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படும் என்று அந் நிறுவன அதிகாரிகள்தெரிவித்தனர். அனைத்து மாடல்களும், மற்ற நிறுவனங்களின் டிவிக்களை விட சிறந்த முறையில் தயாரிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு டிவி விற்பனையைப் போல் டேப் ரெக்கார்டர்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் டேப் ரெக்கார்டர்களின் விற்பனை227 சதவீதமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications