தமிழகத்தில் இன்று
மாரடைப்புக்கு கல்தா கொடுக்கும் தக்காளி
டெல்லி:
தக்காளி சாப்பிட்டால் மாரடைப்பும், சர்க்கரை வியாதியும் தடுக்க்கப்படும் என்று டாக்டர்கள்கூறுகின்றனர்.
தக்காளிச் சாறில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் இருக்கிறது. இவை இரண்டும்மாரடைப்புக்கும், சர்க்கரை வியாதிக்கும் எதிரிகள். இரு வியாதிகளையும் தக்காளி தடுப்பதாகடெல்லி சர்க்கரை வியாதி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த இதய நோய் நிபுணர் டாக்டர் ஏ.கே. ஜிங்கன்தெரிவித்துள்ளார்.
தக்காளிச் சாறில் "லைபோசின் இருப்பதால் அது கொழுப்புச் சத்தையும் குறைக்கிறது.கொழுப்புச்சத்து ரத்த குழாய்களில் சென்று சேர்ந்து அடைத்துக் கொள்வதால்தான் மாரடைப்புக்கானவாய்ப்புகள் அதிகரிக்கின்றன. லைபோசின் கொழுப்புக்களைக் கரைப்பதால் மாரடைப்பு வருவதுதடுக்கப்படுகிறது.
வைட்டமின் சி யும், ஈ யும் பச்சைக் காய்கறிகளிலும் பழங்களிலும் நிறைந்து இருக்கிறது. ஆனால்சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடக் கூடாது என்பதால் பலர் வருடக் கணக்காகபழங்களே சாப்பிடாமல் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறதுதக்காளி.
தக்காளி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்காதுஎன்பதால் மருத்துவர் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு ஆலோசகரின் ஆலோசனை பெற்றுதக்காளி சாப்பிடலாம் என்று டாகட்ர் ஜிங்கன் கூறினார்.
அதற்காக சர்க்கரை வியாதி வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை . முன்னரே தக்காளி ,பழங்களையும், பச்சைக் காய்கறிகளையும் சாப்பிட்டு மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம், சர்க்கரைவியாதியை தள்ளிப் போடலாம்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications