தமிழகத்தில் இன்று
குடிநீர் கட்டண மோதலில் 3 பேரைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்
சீனாவில், குடிநீர் கட்டணம் கட்டுவது தொடர்பான மோதலில் சீன போலீஸ்காரர் ஒருவர், தனது வீட்டு உரிமையாளரின் உறவினர்கள் மூன்றுபேரை சுட்டுக் கொன்றார்.
இந்த சம்பவம் பற்றி ஷாங்காய் மாலை பத்திரிக்கை தெரிவித்திருப்பாவது:
லியூ டெஷு என்ற போலீஸ்காரருக்கும் அவரது வீட்டு உரிமையாளருக்கும் 1.50 டாலர் குடிநீர் கட்டண பில் தொடர்பாக மோதல்ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லியூ, 4-ம் தேதி யூழு நகரிலுள்ள வீட்டு உரிமையாளரின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த அவரதுஉறவினர்கள் மூன்று பேரை சுட்டுக் கொன்றார். பக்கத்து வீட்டுக்காரரையும் சுட்டுக் காயப்படுத்தினார்.
அதன் பிறகு ஒரு டாக்ஸியைத் திருடிக் கொண்டு தப்பினார். போகும் வழியில், மேலும் நான்கு கார்களை கடத்திச் சென்றார். அவர்களில் ஒரு கார்ஓட்டுனரை சுட்டுக் காயப்படுத்தினார். கடைசியில் போலீஸில் சரண் அடைந்தார்.
அவர் மீது என்ன வழக்கு போடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
இதேபோல, திங்கள்கிழமை சீன போலீஸ் அதிகாரி ஒருவர் வேகமாகச் சென்ற வேன் டிரைவரை சுட்டுக் கொன்றார். இது தொடர்பாகஅவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இன்னொரு போலீஸ்காரரும், மூன்று பேரைக் கொன்றுள்ளதால் போலீஸார் மீதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ராய்ட்டர்ஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications