தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சென்னையில் பாதிரியார்கள் உண்ணாவிரதம்
சென்னை:
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் சனிக் கிழமை கிறிஸ்தவ பாதிரியார்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல்களை கண்டித்து சனிக்கிழமை "கறுப்பு நாள் கடைப்பிடிக்கப் போவதாக அகில இந்திய கிறிஸ்தவக் கவுன்சில்அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அந்த அமைப்பின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. சென்னையில் அண்ணாநகர் ஆர்ச் அருகே கிறிஸ்தவர்கள்உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னை மயிலாப்பூர் மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்தார். இந்திய சுவிஷேச திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம், உண்ணாவிரதத்தைதொடங்கி வைத்தார்.
பாதிரியார்கள் தயானந்தன், ஓவன் ராபர்ட், ஸ்ரீதரன் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேச ஒற்றுமைக்காக பிராத்தனையும்நடைபெற்றது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications