தமிழகத்தில் இன்று
கனடா ராணுவத்தின் "ப்ராப்ளம்
டொரன்டோ:
ராணுவம் கொடுக்கும் ப்ரா வேண்டாம். நாங்கள் வாங்கும் ப்ராவுக்குப் பணம் கொடுத்தால் போதும் என்று கனடா ராணுவத்தைச் சேர்ந்தவீராங்கனைகள் கூறியுள்ளனர்.
கனடா ராணுவத்தில் சுமார் 1,250 பெண்கள் பணிபுரிகின்றனர். ராணுவப் பணியில் இருப்பதால் உடையைப் போன்று உள்ளாடைகளையும் கடினமானதாகக்கொடுக்க முடிவு செய்தது ராணுவம். இதில் ப்ராவும் அடக்கம்.
ராணுவ பெண் அதிகாரிகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் ஆண்டுக்கு 4 ராணுவ ப்ராக்கள் கொடுப்பது என்றும்வெளிநாடுகளுக்குப் பயிற்சி பெறச் செல்லும்போது கூடுதலாக 4 ப்ராக்கள் தருவது என்றும் கனடா பாதுகாப்புத் துறை முடிவு செய்தது.
ஆனால், புதிய வகை ராணுவ ப்ராக்களுக்கு வீராங்கனைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு ராணுவம் கொடுக்கும் ப்ரா வேண்டாம். அதற்குப்பதிலாக பணம் கொடுத்தால் வெளியில் நாங்கள் வேறு ப்ராக்களை வாங்கிக் கொள்வோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ராணுவம் வழங்கும் ப்ரா எங்களது உடலுக்குத் தகுந்தவாறு இருக்கவேண்டும். நாங்களும், ஆண்களைப் போல் வேகமாகப் பணியாற்ற வேண்டியுள்ளது.அதற்கு ஏற்றார்போல் அந்த ப்ராக்கள் இருக்கவேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
புதிதாக வழங்கப்படவுள்ள ப்ரா பற்றி வீராங்கனைகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 92 சதவீதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட டிசைன்களில்ப்ராக்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
80 சதவீதம் பேர் கடைகளில் விற்கும் ப்ராக்களே மேல் என்றும், 55 சதவீதம் பேர் ப்ராக்களுக்குப் பதில் பணம் கொடுக்கவேண்டும் என்றும் 27சதவீதம் பேர் ராணுவ ப்ராக்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications