தமிழகத்தில் இன்று
திருச்சி பெண் சாமியார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
திருச்சி:
திருச்சியில் ஆசிரியையைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் பெண்சாமியார் ஜெயந்தி மாதா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
திருச்சி கே.கே. நகரில் ஜெயந்தி மாதாஜி என்பவர் ஸ்ரீதேவி சன்னிதானம் என்றபெயரில் ஆசிரமம் நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் கணக்காளராக பணி புரிந்துவந்த லீலாவதி என்ற ஆசிரியை திடீரென இறந்தார். இந்த சாவில் ஏதோ மர்மம்இருப்பதாக அங்கு முன்பு பணிபுரிந்த சிவ சண்முகம் என்பவர் போலீசில் புகார்செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் பெண் சாமியார் ஜெயந்தி மாதாஜி, ஸ்ரீ புத்ரா, சின்னசத்ய நாராயணா, பெரிய சத்ய நாராயணா, என்ஜீனியர் தினகரன் உள்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல்,கொலை செய்தல், தடயத்தை மறைத்தல் மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குதொடரப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.ஆனால் அவர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவர்கள் மீது 5-ம் தேதி இரண்டாவது ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது.ஆனால் அதுஒத்திவைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
154 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், இந்த வழக்கு தொடர்பாக 60சாட்சிகளிடம் விசாரணை நடத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications