ஸ்பார்ட்டஸன் செஸ்: முதல் சுற்றில் ஆனந்த் வெற்றி
Subscribe to Oneindia Tamil
டார்ட்மண்ட்:
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்பார்ட்டஸன் செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் விஸ்வாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அவர் ஃபைடு (ஊஐஈஉ) உலக சாம்பியனான அலெக்சாண்டர்காலிஃப்மேனைத் தோற்கடித்து ஒரு புள்ளியைப் பெற்றார்.
ஆனந்த் வெள்ளைக் காய்களுடனும், காலிஃப்மேன் கருப்புக் காய்களுடனும்விளையாடினர். ஆனந்த்தின் ஆட்டத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 47 நகர்த்தலில்தோல்வியை காலிஃப்மேன் ஒப்புக் கொண்டு வெளியேறினார்.
கிராம்னிக், ஆடம்ஸ், பரீவ், லீகோ ஆகியோரும் வெற்றி பெற்றனர். முதன்முறையாகசேர்க்கப்பட்டுள்ள ஜூனியர்-6 கம்ப்யூட்டருடனான ஆட்டத்தில் பரீவ் டிரா கண்டார்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications