தமிழகத்தில் இன்று
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது பாக்.
இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறியதாவது:
இந்தியாவுடன் பாகிஸ்தானுக்கு எந்த விரோதமும் இல்லை. இந்தியாவுடன் நட்புறவு கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவுடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.சமத்துவம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுடன் உறவு வைத்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது.
இரு நாட்டுக்கும் முக்கியப் பிரச்சினையாக உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டால்தான், பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக நிதிஒதுக்கவேண்டிய தேவை இருக்காது. காஷ்மீர் பிரச்சினை தீர்ந்தால்தான் மற்ற பிரச்சினைகளும் எளிதில் தீர்க்கமுடியும் என்றார் சத்தார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications