நவ. 10-ல் மஸ்கட்டில் இந்தியா-பாக். ஒருநாள் கிரிக்கெட்
துபாய்:
ஓமன் நாட்டில் மஸ்கட் நகரில் நவம்பர் 10-ம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இத் தகவலை மஸ்கட் கிரிக்கெட் சங்கத் தலைவர் மது ஜாஸ்ரானி தெரிவித்தார். அக்டோபர் 16-ம் தேதி தொடங்கும் மஸ்கட் விழாவுடன் இணைந்த இந்தகாட்சிப் போட்டியை நடத்துவது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது கென்யா கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி அளித்து வரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சந்தீப் பாட்டீல், இந்தியா-பாகிஸ்தான் இடையேநடைபெற உள்ள போட்டிக்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.
50 ஓவர்கள் கொண்டதாக பகல்-இரவுப் போட்டியாக இது நடைபெறும். சுல்தான் கபூஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி டிவியில்நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். செயற்கை புல் தளத்தில் இப் போட்டி நடைபெறும்.
இரண்டாவது முறையாக மஸ்கட்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. 1992-ம் ஆண்டு முதன்முறையாகநடைபெற்ற போட்டியில் அசாருதீன் தலைமையிலான இந்திய அணியை மியான்தத் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோற்கடித்தது என்றார் ஜாஸ்ரானி.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications