தமிழகத்தில் இன்று
கனரா வங்கியில் ஜெ., சசிகலாவின் டெபாசிட் மழை
சென்னை:
ஜெயலலிதா, சசிகலா வங்கி கணக்குகளில் கிட்டத்தட்ட தினசரி, லட்சம் லட்சமாகபணம் டெபாசிட் செய்யப்பட்டது என்று தனி நீதிமன்றத்தில் கனரா வங்கி அதிகாரிசாட்சியம் அளித்தார்.
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 66.5 கோடிக்கு சொத்துக்கள் சேர்த்ததாக முன்னாள்முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாஅண்ணி இளவரசி ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.வெள்ளிக்கிழமை இவ்வழக்கில் மயிலாப்பூர் கிளை கனரா வங்கியின் மேலாளர்வித்யாசாகர் சாட்சியம் அளித்தார்.
கனரா வங்கியில் ஜெயலலிதா, சசிகலா பெயர்களில் உள்ள கணக்குகளில்பதிவாகியிருந்த வங்கி நடவடிக்கைகள் விவரத்தை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஜெயலலிதா, சசிகலா பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின்நடப்புக் கணக்கு 1.7.1991ல் தொடங்கப்பட்டது. 7 லட்சத்து 83 ஆயிரத்து 860 ரூபாய்செலுத்தப்பட்டது. அதன் பின்னர் 91-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி 4.20லட்சம், 12-ம் தேதி 7 லட்சம், 27-ம் தேதி 1.80 லட்சம், நவம்பர் 18-ம் தேதி 4.6 லட்சம்,92-ம் ஆண்டு மே 5-ம் தேதி 6.27 லட்சம், 13-ம் தேதி 5.20 லட்சம், 22-ம் தேதி 8.70லட்சம்.
29-ம் தேதி 7 லட்சம், 93-ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி 8.68 லட்சம், 94-ம் ஆண்டுஜூலை 8-ம் தேதி 3.48 லட்சம், 95-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி 2.50 லட்சம், மார்ச்29-ம் தேதி 15.60 லட்சம், 30-ம் தேதி 20.50 லட்சம், 31-ம் தேதி 6.18 லட்சம், 96-ம்ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி 20.79 லட்சம் போடப்பட்டது.
இதே காலகட்டத்தில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை பெயரிலான கணக்கில் இருந்துசசிகலாவின் சேமிப்பு கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டது. அது 93-ம் ஆண்டு ஜூலை28ம் தேதி 18 லட்சம், செப்டம்பர் 22ம் தேதி 4 லட்சம், அக்டோபர் 22ம் தேதி 10லட்சம், 94ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி 50 ஆயிரம், ஏப்ரல் 29ம் தேதி 10 லட்சம்,ஜூலை 8ம் தேதி 10 லட்சம்.
15ம் தேதி 5 லட்சம், ஆகஸ்ட் 8ம் தேதி 10 லட்சம், செப்டம்பர் 22ம் தேதி 5 லட்சம்,95ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி 6 லட்சம், பிப்ரவரி 22ம் தேதி 10 லட்சம், மார்ச் 7ம்தேதி 10 லட்சம், மே 8ம் தேதி 15 லட்சம், ஜூலை 13ம் தேதி 10 லட்சம், செப்டம்பர்20ம் தேதி 10 லட்சம் என்று 96ம் ஆண்டு வரை நமது எம்ஜிஆர் பத்திரிகை கணக்கில்போடப்பட்ட பணம், சசிகலாவின் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்றார் அவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications