தமிழகத்தில் இன்று
இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரிப்பு
கல்கத்தா:
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதி குறித்து பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தலைவர் ஜெ.எஸ். பாஷின் கூறியதாவது:
இந்தியாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொறியியல் துறைப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
1999-2000-ம் ஆண்டில் பொறியியல் துறைப் பொருட்களின் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்தது. அதாவது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.20,240கோடி அளவையும் கடந்து கூடுதலாக ரூ.5 கோடிக்கு ஏற்றுமதி அதிகரித்தது.
அதிகரித்து வரும் ஏற்றுமதி அளவைக் கருத்தில் கொண்டு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 23,320 கோடிக்கு பொறியியல் துறைப் பொருட்களை ஏற்றுமதி செய்யஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் துறைப் பொருட்களில் குறிப்பாக அலுமினியம், இரும்பு, கனகர கருவிகள், விவசாய உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு வெளிநாடுகளில்நல்ல டிமாண்ட் உள்ளது என்றார் பாஷின்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications