தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கர்நாடக சர்ச்சில் குண்டுவெடிப்பு
ஹூப்ளி:
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் மிகவும் பழமை வாய்ந்த சர்ச்சில் சனிக்கிழமை காலை நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து நகரின் பல்வேறுபகுதிகளில் வன்முறை வெடித்தது.
சர்ச்சின் கதவு வெடிகுண்டு விபத்தில் சேதமடைந்தது. வேறு சேதம் குறித்துத் தெரியவில்லை. சர்ச்சில் வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஒருபிரிவினர் பஸ் நிலையத்தில் வன்முறையில் இறங்கினர். அரசு பஸ்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பஸ்கள், ஒரு லாரி, ஆட்டோ ஆகியவைஇதில் சேதமடைந்தன.
குண்டுவெடிப்பு மற்றும் வன்முறையைத் தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications