தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கனவு காண்பதில் ஜெர்மானியர்கள் எக்ஸ்பர்ட்
அல்லன்ஸ்பர்க் (ஜெர்மனி):
ஜெர்மனியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கனவு காண்பதில் எக்ஸ்பர்ட் என்று தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி நாட்டின் மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர் வேலை கிடைக்குமா என்பது குறித்து கனவுகாண்கின்றனர். இவர்கள்தான் பிறரை விடஅடிக்கடி கனவு காண்பவர்கள்.
சுற்றுலா விடுமுறையில் என்ன செய்யலாம் என்று கனவு காண்பவர்கள் 27 சதவீதம் பேர். இந்த இரண்டையும் தவிர ஜெர்மனியர்களின் கனவில் வரும் பிறவிஷயங்கள்:
பணத்தைப் பற்றி 19 சதவீதம் பேரும், விழுவது போல 15 சதவீதம் பேரும், பறப்பது போல 10 சதவீதம் பேரும் கனவு காண்கின்றனர் என்றுகூறுகிறது அந்த சர்வே.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications