தமிழகத்தில் இன்று
கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களும் சாட்சியம்தான்...மும்பை நீதிமன்றம்
மும்பை:
கம்ப்யூட்டர் பிரின்டர் மூலம் எடுக்கப்பட்ட ஆவணங்களையும் ஒரு வழக்கில் சாட்சியமாக சேர்க்கலாம் என்று மும்பை தடா நீதிமன்றம் உத்தரவுஒன்றில் கூறியுள்ளது.
நடிகர் சஞ்சய் தத் மீதான வழக்கு விசாரணிைன்போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. சஞ்சய் தத் வீட்டிலிருந்து துபாயில் தலைமறைவாக உள்ள தீவிரவாதிஅனீஸ் இப்ராகிமின் வீட்டுக்கு செய்யப்பட்ட போன் கால் குறித்து தடா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அனீஸ் இப்ராகிம், தாவூத் இப்ராகிமின்சகோதரர்.
இந்த வழக்கு விசாரணையின்போது கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களை சாட்சியமாக சேர்க்க முடியுமா என்ற விவாதம் வந்தது. இதுகுறித்து நீதிபதிகூறுகையில், இந்தியாவில் சமீப காலமாக ஆவணங்களைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் முறை அமலில் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் இங்கிலாந்துமுறை சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
ஆங்கிலேய சட்டத்தில் "டாக்குமென்ட் என்ற வார்த்தைக்கு ஒரு பொருளின் மீது எழுதப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் என்று விளக்கம்தரப்பட்டுள்ளது. இந்தியச் சட்டத்திலும் இதேபோன்ற அர்த்தம்தான் உள்ளது. எனவே கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களையும் "டாக்குமென்ட்களாக கருதமுடியும் என்றார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications