தமிழகத்தில் இன்று
இனி நேபாளம் செல்ல பாஸ்போர்ட்வேண்டும்
காத்மாண்டு:
இந்தியாவிலிருந்து நேபாளம் செல்ல இனிமேல் பாஸ்போர்ட் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
காத்மாண்டுவிலிருந்து டெல்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏழு மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்டது. அதையடுத்து இரு நாடுகளும் பல்வேறுபாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், இரு நாடுகளும் பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களை கட்டாயமாக்குவது எனமுடிவு செய்துள்ளன.
இரு நாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் இது முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் மாதம் 1-ம தேதியிலிருந்து இது அமலுக்கு வரும்.
தற்போதுள்ள நிலையை மாற்றி பயணிகளுக்கான திருத்தி அமைக்கப்பட்ட ஆவணங்களை அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்துவது என இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
முதலில் இது விமானப் பயணிகளுக்கு அமல்படுத்தப்படும். பின்னர் இது மற்ற பயணிகளுக்கும் விரிவாக்கப்படும்.
பத்திரிகையாளர்கள் பாஸ்போர்ட் தவிர வாக்காளர் அடையாளர் அட்டை, குடியுரிமை சான்றிதழ்கள், மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டஆவணங்களையும் கொண்டு பயணிக்கலாம்.
மூன்று நாட்கள் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியத் தரப்பிற்கு உள் துறை செயலாளர் கமல் பாண்டேயும், நேபாளத் தரப்பிற்கு பி.பி.போக்காரெல்லும் தலைமை தாங்கினர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications