தமிழகத்தில் இன்று
அன்று தேசிய விலங்கு...இன்று தேசியப் பறவை ... 50 மயில்கள் மர்ம சாவு
மஹாராஜ்புரா (மத்தியப்பிரதேசம்):
மத்தியப் பிரதேச மாநிலம் மஹாராஜ்புரா மாவட்டத்தில் 50 மயில்கள் விஷம் கலந்தகம்பை உண்டதால் இறந்தன.
மஹாராஜ்புராவில் தேசியப் பறவையான மயில் அதிக அளவில் உள்ளது.இப்பகுதியில் கம்பு அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு கடந்த 5 நாட்களில் 50மயில்கள் இறந்துள்ளன. வயலில் விளைந்த கம்பை சாப்பிட்டதால் அவை இறந்ததாகதெரிகிறது.
கம்புப் பயிரில் பூச்சி மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை விவசாயிகள் அதிகம்பயன்படுத்துகின்றனர். இவற்றை உண்ட மயில்கள் இறந்துள்ளன. தடுப்பு மருந்து,மயில்களுக்கு விஷமாக மாறி அவற்றின் உயிரைப் பறித்துவிட்டதாக மயில்களைபரிசோதித்த கால்நடை மருத்துவர் கூறியுள்ளார். இதை மாவட்ட ஆட்சித் தலைவர்அகர்வாலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இங்கு பயிரிடப்பட்டுள்ள கம்பு பரிசோதனைக்கு அனுப்பப்டும். அதில் விஷம்இருப்பது உறுதியானால் உபயோகத்திற்கு தடை விதிக்கப்படும் எனவும் அரசுதெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரிசா மாநிலம் கனநந்தன் வன விலங்குகள் பூங்காவில்அரிய வகை வெள்ளைப் புலிகள் உட்பட 11 புலிகள் மர்ம நோயால் இறந்தன.இப்போது 50 மயில்கள் இறந்துள்ளன. இப்படி இந்தியாவின் தேசிய விலங்கும், தேசியபறவையும் இறந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications