தமிழகத்தில் இன்று
கணவருக்காக திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நளினி முடி காணிக்கை
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட தன் கணவருக்குதண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என வேண்டி அவரது மனைவி நளினிதிருப்பதிக்கு பிரார்த்தனை செய்து முடிகாணிக்கை செலுத்தியுள்ளார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு அவரது பெண் குழந்தையின் நலனைக்கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படியில் ஆயுள் தண்டனையாகமாற்றப்பட்டது.
ஆனால் அவரது கணவர் முருகனின் தூக்கு தண்டனை மாற்றப்படவில்லை. அதுவும்மாற்றப்பட வேண்டும் என்று சிறையில் நளினி பிரார்த்தனை செய்து வந்தார். சிறையில்இருந்த வேப்ப மரத்தை தினமும் 108 முறை சுற்றி வந்தார்.
கணவரை சந்தித்தபிறகு வேப்ப மரத்தை சுற்ற மாட்டேன் என்றார். இப்போது திருப்பதிவெங்கடாஜலபதியிடம் அடைக்கலம் நாடியுள்ளார். கணவர் நலனுக்காக முடிகாணிக்கை செலுத்தியுள்ளார்.
தனது கணவரின் உயிர் காக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்ட அவர் தனதுதம்பி பாக்கியநாதனிடம் சிறிது முடியை வெட்டி கொடுத்தனுப்பினார். அதை அவர்திருப்பதியில் முடி காணிக்கை செலுத்துமிடத்தில் செலுத்திவிட்டு வந்தார்.
திருப்பதியின் பிரசித்தி பெற்ற பிரசாதமான லட்டு வாங்கி வந்து தன் சகோதரியிடம்கொடுத்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications