தமிழகத்தில் இன்று
வைகையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சென்னை:
பெரியாறு பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து சனிக்கிழமை மாலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
பேரணையிலிருந்து கல்லந்திரி வரையுள்ள பெரியாறு பாசன ஒரு போக 45 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பாசனம் பெறும் வகையில் சனிக் கிழமைமாலை 6 மணி அளவில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வினாடிக்கு 500 கன அடி வீதம் நாற்று நடுவதற்காக திறந்து விடப்படும். செப்டம்பர் மாதம் வரையில் பெரியாறு பிரதான கால்வாய்களில் தண்ணீர்விடப்படும்.
மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரையிலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக ஜூலை 10ம் தேதி மாலை 6 மணிக்கு வைகை ஆற்றில் இருந்துதண்ணீர் திறந்து விடப்படும்.
வினாடிக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் கன அடி வரை 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications