தமிழகத்தில் இன்று
ஐ.எஸ்.ஐ. ஊடுறுவல் குறித்து அறிக்கை தேவை என்கிறார் லத்தீப்
சென்னை:
தமிழ்நாட்டில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஊடுருவல் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய தேசிய லீக்தலைவர் அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில், செய்தியாளர்களுக்கு அப்துல் லத்தீப் அளித்த பேட்டி:
கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் கேரளா, கோவா, ஆந்திரா உள்பட 4 மாநிலங்களில்சிறுபான்மையினர் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள் என்று உள் துறை அமைச்சர் அத்வானி கூறுகிறார்.
கோவாவில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள தமிழகத்திலும் சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்களே, இதற்கு யார் காரணம்என்பதை அத்வானி தான் விளக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள் தான் காரணம் என்றே வைத்துக் கொள்வோம். ஏன் அந்த தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க முடியவில்லை. இதற்குகாரணமான உள்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே.
ஐ.எஸ்.ஐ. ஊடுருவல் குறித்து ஓராண்டுக்கு முன்பே வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அத்வானி சொன்னார். ஆனால், இதுவரை எதுவும்வெளியிடப்படவில்லை. எங்களுடைய கோரிக்கை எல்லாம், பிரதமர் வாஜ்பாய் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரதமர்தலையிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அத்வானி ராஜினாமா செய்ய வேண்டும்.
பாரதீய ஜனதாக் கட்சியினர் தங்களது கொள்கைகளை ஆட்சி புரிவதில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்என்றார் லத்தீப்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications