பந்தைச் சுர்ர்ரண்டிய வக்கார் யூனிஸ் சஸ்பெண்ட்
கொழும்பு:
பால் டேம்பரிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இலங்கையில் தற்போது இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர்நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பால் டேம்பரிங்கில் ஈடுபட்டதாக வக்கார் யூனிஸ் மற்றும் அஸார் மெஹ்மூத் ஆகியோர்மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரெப்ரீ ஜான் ரீடிடம் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தம்மிகா ரணதுங்கா புகார் கொடுத்தார்.
புகாரை விசாரித்தபோது, வக்கார் யூனிஸ் மற்றும் அஸார் மெஹ்மூத் இருவரும் பால் டேம்பரிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அஸார்மெஹ்மூத்துக்கு சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்துக்கான கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக பால் டேம்பரிங்கில் ஈடுபட்ட வக்கார் யூனிஸுக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஒரு ஆட்டத்துக்கு அவர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏற்கெனவே கண்டியில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அவர் பால் டேம்பரிங் செய்திருந்தார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications