தமிழகத்தில் இன்று
எம்.எல்.ஏ. விலகினார்: தேசிய லீக் கட்சி உடைந்தது
திருச்சி:
தமிழ்நாடு தேசிய லீக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ. நாசர் கட்சியிலிருந்துவிலகி, புதிய கட்சியைத் துவக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
புவனகிரி எம்.எல்.ஏ.வான நாசர், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில்,இந்திய தேசியலீக் கட்சியிலிருந்து நாங்கள் பிரிந்து வந்த பிறகு, 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்தோம்.
ஆனால் கட்சியிலிருந்து ஏன் பிரிந்து வந்தோமோ அந்த லட்சியத்தை கட்சித் தலைவர்கள் முகம்மதுஇஸ்மாயில் எம்.எல்.ஏ. உள்பட பலரும் மறந்து விட்டனர். முஸ்லீம் மக்களின் நலனைக் காக்கஅவர்கள் தவறி விட்டனர்.
கட்சியின் பொதுக் குழு இதுவரை கூட்டப்படவில்லை. இதனால் கட்சித் தொண்டர்கள் வெறுத்துப்போயுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் முஸ்லீம்களின் நலனைப் பாதுகாக்க புதிய கட்சி ஒன்றைத் துவக்குவதைத் தவிர வேறுவழியில்லை. எனது ஆதரவாளர்களுடன் ஜூலை 23-ம் தேதி ஆலோசனை நடத்திய பிறகு புதிய கட்சிகுறித்து முடிவெடுக்கவுள்ளேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications