தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியா வந்தார் ஆஸ்திரேலியா பிரதமர்
டெல்லி:
ஆஸ்திரேலியா பிரதமர் ஜான் ஹோவர்டு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார்.
அரசியல், பொருளாதாரம், ஃபிஜி நெருக்கடி போன்றவை குறித்து அவர் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
முன்னதாக லண்டனில் இருந்து இந்தியா வந்த ஆஸ்திரேலியா பிரதமர் ஜான் ஹோவர்டை விமான நிலையத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
1998-ம் வருடம் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பின் ஆஸ்திரேலியா, இந்தியா உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டது.
அந்த உறவை வலுப்படுத்தி இருநாட்டு நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கும்.
யு.என்.ஐ.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications