தமிழகத்தில் இன்று
இலங்கையிலிருந்து தமிழக மீன்பிடி படகுகள் மீட்பு
சென்னை:
இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீன்பிடி படகுகளை தமிழக மீட்புக் குழு ஒன்றுஇலங்கை சென்று மீட்டு வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீன்பிடித் தளங்களிலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, இலங்கையில் காவலில் வைக்கப்பட்ட தமிழக மீனவர்களில் நதல் கட்டமாக 7 பேர்கடந்த மாதம் 2-ம் தேதி விடுவிக்கப்ட்டு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.
இந்த 7 மீனவர்களும், இரண்டு மீன் பிடி விசைப்படகுகளுடன் இலங்கை படையால் கைது செய்யப்பட்டனர்.இப்போது இந்த இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி இந்த 2 படகுகளையும் தமிழகம்கொண்டு வருவதற்காக ராமேஸ்வரத்திலிருந்து 8-ம் தேதி அன்று மீட்புக் குழு ஒன்று இலங்கைக்குஅனுப்பப்பட்டது.
இக்குழுவினர் ஒரு மீன்பிடி படகை மட்டும் மீட்டு வந்துள்ளனர். இன்னொரு படகு இலங்கை தலைமன்னாரில்கடல் மணலில் புதைந்த நிலையில் உள்ளதால் அதை மீட்டு கொண்டு வருவதற்கு மீண்டும் மீட்புக் குழுஇலங்கை அனுப்பப்பபடவுள்ளது.
மேலும் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்டு வர தொடர் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரசு கூறியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications