தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஸ்பார்க்கசன் செஸ்: ஆனந்த் தொடர்ந்து முன்னிலை
டார்ட்மன்ட்:
டார்ட்மன்ட் நகரில் நடந்து வரும் ஸ்பார்க்கசன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறார்.
மூன்றாவது சுற்றில், டச்சு வீரர் ஜெரோன் பிக்கட்டுனான போட்டியில் அவர் வெற்றி பெற்றதையடுத்து ஆனந்த்துக்கு வெற்றி கிடைத்தது. ஆனந்த்தற்போது 2.5 புள்ளிகளுடன் உள்ளார்.
முதல் நிலை வீரரான ரஷியாவின் விலாடிமிர் கிராம்னிக் 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கும், ரஷிய கிரான்ட்மாஸ்டர் எவ்ஜெனிபரீவுக்கும் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. பரீவ் 1.5 புள்ளிகள் வைத்துள்ளார்.
இந்தத் தொடரில் ஒரு போட்டியில் வென்றால் ஐந்து புள்ளிகள் கொடுக்கப்படும்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications