தமிழகத்தில் இன்று
சுற்றுலா வந்த 12 இளைஞர்கள் மும்பை கடலில் மூழ்கி சாவு
மும்பை:
மும்பைக்கு சுற்றுலா வந்த 12 வாலிபர்கள் கடலில் மூழ்கி இறந்தனர். மும்பையின் வடமேற்குப் பகுதியான அக்ஷா பகுதியிலுள்ள கடலில் அவர்கள்நீச்சலடிக்கச் சென்ற போது இச்சம்பவம் நடந்தது.
மும்பைக்கு சுற்றுலா வந்த வாலிபர்கள் அங்குள்ள அக்ஷா பகுதியிலுள்ள கடலுக்கு குளிக்கச் சென்றனர். அனைவரும் கடலின் ஆழமான பகுதிக்குச்சென்றார்கள். அந்தப் பகுதியிலிருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. தண்ணீரில் மூழ்கிய அவர்கள் உதவி கோரி குரல் எழுப்பியுள்ளனர். ஆனால்பெரிய பெரிய அலைகள் இருந்ததால், அவர்கள் நடுக்கடலில் மூழ்கிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருப்பது யாருக்கும் தெரியவில்லை.
இந்தச் சமயத்தில், கடற்கரையில் சென்றுகொண்டிருந்த ரஜினிகாந்த் அலிஷ்கார் என்பவர் இளைஞர்கள் கடலில் தத்தளிப்பதைப் பார்த்துள்ளார். இதையடுத்துகடலில் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் சைலேஷ் வகேலா (15) என்ற மாணவரை மட்டும் காப்பாற்ற முடிந்தது.
சேத்தன் வகேலா (15), வினோத் காவா(21), நீலேஷ் வகேலா(17), ஜெய்தீஷ் கோகில் (24), பிரலாத் ஆதம் (21), ஹேமந்த் போரே (18), முகேஷ்யாதவ் (22), மிலின்ட் (21), மிலின்ட் இன்டுல்கர், சச்சின், ஷிர்காந்த் சோனி ஆகியோர் கடலில் மூழ்கி இறந்தனர்.
இவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications