தமிழகத்தில் இன்று
குளோனிங் பசு கன்று ஈன்றது
டோக்கியோ:
குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட பசுவுக்கு ஒரு கன்றுக் குட்டி பிறந்துள்ளது.உலகிலேயே குளோனிங் மூலம் உருவான ஒரு பசுவுக்கு கன்று பிறப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இந்த குளோனிங் பசு, ஜப்பானில் உள்ள இஷிகாவா கால்நடை ஆராய்ச்சி மையத்தில்உருவாக்கப்பட்டது. பசுவும், கன்றும் நலமாக உள்ளதாக அந்த மையம்தெரிவித்துள்ளது.
பிறந்த கன்றுக் குட்டி 53 சென்டிமீட்டர் நீளம் உள்ளது. 26.5 கிலோ எடையுடன்உள்ளது. இயற்கை பிரசவம் மூலம் இது பிறந்தது. யாருடைய உதவியும் இல்லாமல்பிறந்த ஏழாவது நிமிஷத்தில் எழுந்து நின்றது.
குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட பசு, 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தது.செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கர்ப்பம் ஆனது. இந்தப் பசுவுடன் சேர்த்து மற்றொருபசுவும் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டன.
இவை தான் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் பசுக்கள் ஆகும். இரண்டாவதுபசுவும் தற்போது கர்ப்பமாக உள்ளது. செப்டம்பர் மாதம் அது கன்று போடும்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications