தமிழகத்தில் இன்று
ராமதாசுடன் பேசத் தயார் என்கிறார் திருமாவளவன்
சென்னை:
வன்முறையை தடுக்க டாக்டர் ராமதாசுடன் அமைதிப் பேச்சு நடத்தத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்கூறினார்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க வினருக்கும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.இதனால் கடலூர்மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும் வன்முறை ஏற்பட்டது.
இதையடுத்து கடலூர் மாவட்டம் மா.புளியங்குடி என்ற கிராமத்திற்கு செல்ல திருமாவளவனுக்கு அரசு தடை விதித்துள்ளது. இச்சூழ்நிலையில் திருமாவளவன்அளித்த பேட்டி:
பொது நலன் கருதியும், அமைதி கருதியும் நான் தடையை மீறப் போவதில்லை. போலீஸ் அனுமதியுடன் நான் மீண்டும் புளியங்குடி செல்வேன். இந்த தடையை,ராமதாசை சமாதானப்படுத்துவதற்காகவே விதித்துள்ளதாக கருதுகிறேன். தி.மு.க அரசு விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராகவே செயல்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் அமைதி திரும்ப ராமதாசுடன் பேசஅரசு நடத்த த.மா.கா விரும்புவதை வரவேற்கிறேன். ஆனால், ராமதாஸ் நான் தகுதிகுறைந்தவன் என்கிறார். அவரை விட மக்கள் செல்வாக்கிலும் நான் குறைந்தவனில்லை என்பதை கடந்த தேர்தலில் நரூபித்துள்ளேன்.
மூப்பனார் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படுமானால் ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என்றார் அவர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications