தமிழகத்தில் இன்று
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கடும் சண்டை மூண்டது
கொழும்பு:
சில வாரங்களாக அமைதி நிலவிய யாழ்பாணத்தில் மீண்டும் போர் மூண்டது.
யாழ்பாணத்தில் சிக்கியுள்ள ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
ஆனால், இதில் சில வாரங்களாக தொய்வு இருந்து வந்தது. இப்போது மீண்டும் கடும் போர் மூண்டுள்ளது. இத்தகவலை ராணுவம் உறுதிசெய்தது. புலிகளின் தாக்குதலையடுத்து பாதுகாப்புக்காக திருப்பித் தாக்கி வருவதாக ராணுவம் கூறுகிறது.
இந்த புதிய தாக்குதலில் இரு தரப்பிலும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. முகமலை பகுதியில் தான்இப்போது இந்த சண்டை மூண்டுள்ளது. யாழ்பாணத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள இந்தப் பகுதியில் புலிகள் மீது ராணுவம் கடும்ஆர்ட்டிலரி தாக்குதல் நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறினர்.
செம்மணி அருகே ராணுவத்தினர் மீது புலிகள் மார்ட்டர் குண்டுகளை வீசி பதில் தாக்குதல் நடத்தினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications