தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 300 மாணவர்கள் மயக்கம்
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகிலுள்ள நங்கவல்லி பகுதியில் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 300 மாணவர்கள் ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நங்கவல்லியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலை உணவு சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும்வாந்தியெடுக்க ஆரம்பித்தனர். உடனடியாக அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையைக் கடந்து விட்டனர் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கருத்துத் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் முழுவீச்சில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications