தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மதுரையில் பார்வர்ட் பிளாக் தொண்டர்கள் தர்ணா
மதுரை:
தொழிலாளர்களுக்கு விரோதமான கொள்கையை மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிப்பதாகக் கூறி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர்மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா நடத்தினர்.
20 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம்ஒப்படைப்பது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்த்து இவர்கள் கோஷம் எழுப்பினர்.
பின்னர் பார்வர்ட் பிளாக் கட்சி எம்.எல்.ஏ. சந்தானம் தலைமையிலான குழு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தது.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications