தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஈரான் டூ இந்தியா கேஸ்லைன்: ரஷிய நிறுவனம் அமைக்கிறது
மாஸ்கோ:
இந்தியா, ஈரானுக்கு இடையே, அரபிக் கடல் வழியாக அமைக்கப்படவுள்ள கேஸ்குழாய் பதிக்கும் பணியை, ரஷியாவின் மிகப் பெரிய கேஸ் நிறுவனமான காஸ்ப்ரோம்மற்றும் இந்தியாவின் கேஸ் அத்தாரிட்டி ஆகியவை இணைந்து மேற்கொள்ளவுள்ளன.
இதுதொடர்பான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையே, கையெழுத்தியாகியுள்ளது.ரஷியாவின் நவோஸ்தி செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 1500 கிலோமீட்டர் நீளத்திற்கு கேஸ் குழாய் பதிக்கப்படவுள்ளது.இதுதொடர்பான ஆய்வுப் பணியை காஸ்ப்ரோம் நிறுவனம் மேற்கொள்ளும். மூன்றுபில்லியன் டாலர் மதிப்பில் இந்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மொத்தம் ஏழுஆண்டுகளில் இப்பணி முடியும்.
ஈரானிலிருந்து, இந்தியாவுக்கு இந்தக் குழாய்கள் மூலம் 57,000 கியூபிக் மீட்டர் கேஸ்அனுப்பப்படும்.
யு.என்.ஐ.
More From
-
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications