தமிழகத்தில் இன்று
டிரான்ஸ்பார்மருக்கு வெடிகுண்டு வைக்க முயன்றவர் கைது
சென்னை:
பெரம்பலூரில் டிரான்ஸ்பார்மருக்கு வெடிகுண்டு வைக்க முயன்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக விடுதலை படை என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது.குண்டு வைத்து பொதுச் சொத்துக்களை நாசமாக்குவதை இந்த இயக்கத்தினர் வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
இக்கும்பலின் சதித்திட்டம் பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்து, தனிப்படை ஒன்று தீவிர தேடலில் ஈடுபட்டது. இதில்கருணாகரன் என்ற தீவிரவாதி பிடிபட்டார். டிரான்ஸ்பார்மர் ஒன்றை குண்டு வைத்து தகர்ப்பதற்காக அவர்வெடிகுண்டுடன் இருந்தபோது போலீசார் அவரைப் பிடித்தனர்.
அவரிடமிருந்து 5 டெட்டனேட்டர்கள், 5 ஜெலட்டின் குச்சிகள், 20 மீட்டர் மின்சார வயர் கைப்பற்றப்பட்டன.
பெரம்பலூர் அருகே செந்துறை பீலகுறிச்சியை சேர்ந்தவர் கருணாகரன். அவரிடம் நடத்திய விசாரணைக்குபின்னர் மாரிமுத்து என்ற முரளி, சண்முகசுந்தரம், வெள்ளையன் என்ற நடராஜன், கார்கமலன் ஆகிய நான்குதீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்தும் வெடி குண்டுகள் பறிமுதல் செயயப்பட்டன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications