தமிழகத்தில் இன்று
89 ஆண்டுகளுக்கு முன் "காணாமல் போன கோள் கண்டுபிடிப்பு
ஹீடல்பர்க் (ஜெர்மனி):
89 ஆண்டுகளுக்கு முன்பு "காணாமல் போன சிறிய கோள், மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது விஞ்ஞானிகள் வான்வெளியில் கோள்களைக் கண்டுபிடிப்பார்கள். அவற்றிற்கு கண்டுபிடித்தவரின் பெயரே இடப்படும். இப்படிக்கண்டுபிடிக்கப்படும் கோள்களை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.
இதுபோல கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோள் 89 வருடங்களுக்கு முன்பு அதாவது 1911-ம் ஆண்டு "காணாமல் போய் விட்டது. அந்தக் கோள் மீண்டும்இப்போது "கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போய் திரும்பி வந்த அந்தக் கோளுக்குப் பெயர் "719 ஆல்பர்ட். இதுகுறித்து ஜெர்மனியைச் சேர்ந்த விண்வெளியியல் பத்திரிகையான ஸ்ட்ரீன்அன்ட் வெல்ட்ரம் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மே 1-ம் தேதி ஆல்பர்ட் கண்டுபிடிக்கப்பட்டது. அரிசோனா மாநிலத்திலுள்ள கிட் மலை மீது உள்ள தொலைநோக்கி மூலம் இந்தக் கோள்பார்க்கப்பட்டது. முதல் முறையாக 1911-ம் ஆண்டு இது பார்க்கப்பட்டது. அதன் பிறகு காண முடியவில்லை.
மேலும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 14,788 சிறிய மற்றும் நடுத்தர கோள்கள் "பத்திரமாக இருப்பதாகவும் அந்தப் பத்திரிகையில் செய்திவெளியிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications