தமிழகத்தில் இன்று
தனியார் டி.வி நிறுவன கருவிகளைப் பயன்படுத்தி விசிடி தயாரித்தவர் கைது
சென்னை:
தனியார் தெலுங்கு டிவியான ஈ.டிவியின் கருவிகளைப் பயன்படுத்தி போலி விசிடி தயாரித்தவர் கைதுசெய்யப்பட்டார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சோதனையில் 676 திருட்டு விசிடிக்கள்பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 67,600 மதிப்புள்ள இந்த தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலப் படதிருட்டு விசிடிக்கள் ஒரே கடையில் இருந்தன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடிபட்ட தமிழ்ப் படங்களில் வெற்றிக் கொடி கட்டு, குஷி, கண்ணன் வருவான், வல்லரசு ஆகியவைஅடங்கும். மொத்தம் 240 தமிழ் விசிடிக்கள் பிடிபட்டன. 290 ஆங்கில விசிடிக்கள், 138 இந்தி மற்றும்3 தெலுங்குப் படங்களின் விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டவை. இவை தவிர ஐந்து நீலப் பட விசிடிக்களும்சிக்கின.
வீடியோ கடை உரிமையாளர், தனக்கு வேண்டிய தெலுங்குப் பட விசிடிக்களை ஸ்ரீனிவாசன் என்பவருக்கு பேஜர்கொடுத்துப் பெறுவது வழக்கம் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும்போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீனிவாசன், தெலுங்கு தனியார் டி.வியான ஈடிவியின் அஞ்சல் மையத்தில் உள்ள கருவிகளைப் பயன்படுத்திதிருட்டு விசிடிக்களை எடுப்பது வழக்கம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications