தமிழகத்தில் இன்று
மீண்டும் வருவேன்...பான்டிங் நம்பிக்கை
டெல்லி
மீண்டும் பழைய வேகத்துடன் விளையாடுவேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.
கால் காயம் காரணமாக சமீப காலமாக விளையாடாமல் இருந்து வருகிறார் ரிக்கி பான்டிங். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டிருக்கும் பான்டிங், இளம் வீரர்களுக்குப் பயிற்சி முகாம்கள் நடத்தி வருகிறார்.
டெல்லியில் அவரது மேலாளர் சாம் ஹால்வர்சன் திங்கள்கிழமை பேசுகையில், விரைவில் பயிற்சிக்குத் திரும்புவேன். பழைய வேகத்துடன் சர்வதேசகிரிக்கெட்டுக்குத் திரும்புவேன் என்று பான்டிங் கூறியுள்ளார்.
தற்போது பான்டிங் அதிக நேரம் ஓடுகிறார். இதன் மூலம் கால் தசைகளுக்கு வலுவூட்ட முடியும். எடைப் பயிற்சியிலும் ஈடுபடுகிறார்.
இந்தியப் பயணம் முடிந்தவுடன் மீண்டும் பேட் செய்ய பான்டிங் முடிவு செய்துள்ளார். மீண்டும் கிரிக்கெட் ஆட பான்டிங் மிகவும் ஆர்வமாக உள்ளார் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications