தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பயிற்சிக் கல்லூரி கேட்கிறார்கள் கிராம கோவில் பூஜாரிகள்
மதுரை:
மதுரையில் கிராம கோவில் பூஜாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கிராம கோவில் பூஜாரிகள் பேரவையைச் சேர்ந்தவர்கள் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் முதல் கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம்நடத்தினர்.
50 வயதைக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் கிராமங்களில் உள்ள கோவில்களில் பணிபுரிந்த பூஜாரிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்குதல்,அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், 600 க்கும் மேற்பட்ட பூஜாரிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கு பயிற்சி கல்லூரிகள், அனைத்துகிராமங்களிலும் ஒரு நேர பூஜை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.
இறுதியில் அவர்கள் முதல்வர் கருணாநிதியின் முகவரிக்கு எழுதப்பட்ட தங்களது மனுக்களை மாவட்டக் கலெக்டரிடம் சமர்ப்பித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications